Home
Mobile

6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் புதிய ஓப்போ ஏ79.!

ஓப்போ ஏ79 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

ஓப்போ நிறுவனம் தற்சமயம் ஓப்போ ஏ79 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு அருமையாக உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 1 முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஓப்போ ஏ79 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.23,500-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 8:9என்ற காட்சி விகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

ஓப்போ ஏ79 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

ஓப்போ ஏ79 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மீடியாடெக் ஹெலியோ பி23 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா
16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்சிம், வைபை, ப்ளூடூத் 4.2, கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஓப்போ ஏ79 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல
தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A79 launched with full screen display, facial recognition and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X