4ஜிபி ரேம், 3200எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய ஒப்போ ஏ7.!
புதிய ஒப்போ ஏ7:அண்ட்ராய்டு 6.0.!
தற்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு தொழில்கள் மற்றும் பல பயன்பாட்டிற்க்கு ஸ்மார்ட்போன் அதிகமாக உதவுகிறது. மேலும் இவற்றில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் இப்போது புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது அது ஒப்போ ஏ7 , இது பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது, மேலும் விற்பனையில் அதிக லாபாத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இதன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே, (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.

கேமரா:
ஒப்போ ஏ7 பொருத்தவரை பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் இரட்டை எல்இடி ஃப்ளாஷ் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:
ஒப்போ ஏ7 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோகோர் 1.5ஜிஎச்இசெட் மற்றும் மீடியா டெக் எம்டி6750டி பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 6.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:
ஒப்போ ஏ7 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. இன்டர்நெட்பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும்.

விலை:
இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.23,400ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications