Just In
- 28 min ago
வாட்ஸ்அப் இல் 'குக் வித் கோமாளி ஸ்டிக்கர்' பேக் வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..
- 1 hr ago
அட்டகாசமான விவோ Y20s G ஸமார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
- 1 hr ago
"2.o"- இனி "ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி" ஆதிக்கம்: பெஸ்ட் கிளாஸ் கேமிங் ஸ்மார்ட்போன்: ஆரம்பமே சலுகையோடு!
- 2 hrs ago
சூப்பர்ல.. இந்தியாவில் Mi 11, Mi 11i, Mi 11 Pro உடன் Mi 11 Ultra கூட அறிமுகமா? எப்போ தெரியுமா?
Don't Miss
- Automobiles
"தயவு செய்து இத மட்டும் செய்யாதீங்க" -வாகனங்களை பறிகொடுத்து நிற்கும் உரிமையாளர்கள் புலம்பல்...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Sports
இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவது பத்தியெல்லாம் யோசிக்கலை... விஜய் சங்கர் சொல்லிட்டாரே!
- News
மூச்சுகூட விட முடியல.. வாயோடு வாய் வைத்து.. பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய பிரியங்கா..!
- Finance
கொரோனா எதிரொலி.. தற்காலிக பணியமர்த்தல் அதிகரிக்கும்.. நிரந்தர வேலை குறையும்..!
- Movies
எம்ஏஎம்ஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா...காரணம் இது தானாம்
- Lifestyle
மிதுனம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசியும் இருக்கா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒப்போ ஏ74 5ஜி வெளியீட்டு தேதி லீக்: ரொம்ப நாளெல்லலாம் இல்லை!
ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளர் வலைதளத்தில் இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் தெரியவந்துள்ளது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1080x2400 பிக்சல்கள் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனானது ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளரின் இணையதளத்தில் விலை, சிறப்பம்சங்கள் குறித்து காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வேரியண்ட்களில் வரும் என கூறப்படுகிறது. இதன் 4ஜி வேரியண்ட் மாடலின் விவரக்குறிப்புகள் முன்னதாகவே கசிந்தது.

ஒப்போ ஏ74 5ஜி
ஒப்போ ஏ74 5ஜி மாறுபாடு குறித்து பார்க்கலாம், இதன் பிளாக் மாறுபாடானது 128ஜிபி உள்சேமிப்புடன் வரலாம் என பட்டியல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவித்தது.

ஒப்போ ஏ74 5ஜி விலை மற்றும் வெளியீட்டு தேதி
ஒப்போ ஏ74 5ஜி விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்து எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பார்க்கலாம். ஒப்போ ஏ74 5ஜி ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியீடு என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது. ஒப்போ ஏ74 5ஜி அதிகாரப்பூர்வ விலை மற்றும் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஒப்போ ஏ74 5ஜி சிறப்பம்சங்கள்
ஒப்போ ஏ74 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பார்க்கலாம். இதில் இரட்டை நானோ சிம், 5ஜி ஆதரவு, ஹை-ஃபை பட்டியலின்படி ஆண்ட்ராய்டு 11 அடிப்படை கலர் ஓஎஸ் 11.1 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080x2400) பிக்சல் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கும் என கூறப்படுகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு
ஒப்போ ஏ74 5ஜி குவாட் ரியர் கேமரா அமைப்போடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில் திரையில் மேல் இடதுமூளையில் துளை பஞ்ச் கட் அவுட் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
ஒப்போ ஏ74 5ஜி வை-பை, ப்ளூடூத் வி5.1, அதேபோல் சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை இணைப்பு விருப்பங்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, வேகமான சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறுகிறது. சில்லறை விற்பனையாளரின் வலைதளமான ஒப்போ ஏ74 5ஜி புகைப்படம் மூன்று பக்கங்களிலும் மெலிதான உளிச்சாயுமோரம் காட்டப்படுகின்றன. அதேபோல் பக்கவாட்டில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை ஸ்கேனர் இருக்கும் என காட்டப்படுகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999