Home
Mobile

6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஹெலியோ பி23 ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஓப்போ நிறுவனம், இந்த ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனின் செல்பீ
கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, இந்த சாதனம் நிறுவனத்தின் கலர்ஒஎஸ் 3.2-ல் இயங்குகிறது. அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே ;

டிஸ்பிளே ;

இக்கருவி 6-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, (2160x1080) பிக்சல் தீர்மானம் இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரை விகிதம் கொண்டுள்ளது ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன்.

மீடியா டெக்:

மீடியா டெக்:

ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஹெலியோ பி23 ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

152 கிராம் :

152 கிராம் :

இந்த ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன் மாடல் 152 கிராம் எடை கொண்டுள்ளது, மேலும் இரட்டை சிம், 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒடிஜி போன்ற இணைப்பு ஆதரவுகள் ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம் :

4ஜிபி ரேம் :

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ், எப்2/0 லென்ஸ் அமைப்பை
கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,500-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A73 launched with 6 inch 18 9 display and 16MP front camera ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X