Home
Mobile

வரிசைக்கட்டும் விலைகுறைப்பு: 'கனவு விலை' யில் ஓப்போ ஏ71.!

ஓப்போ ஏ71 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஏ71 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விலைகுறைக்கப்பட்ட இந்த ஓப்போ ஏ71 ஸ்மார்ட்போன் மாடலை மும்பையை சார்ந்த மகேஷ் டெலிகாம் நிறுவனத்தின் மூலம் எளிமையாக வாங்க முடியும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

ஓப்போ ஏ71 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

ஓப்போ ஏ71 பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஎப்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720 x 1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

ஓப்போ ஏ71 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை 801.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஓப்போ ஏ71 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A71 gets a price cut of Rs 3000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X