Home
Mobile

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

தற்சமயம் ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

தற்சமயம் ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி வாட்டர்டிராப் டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு பசுமை, தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடகம். குறிப்பாக எச்டிஆர் மோட் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இந்த சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி, 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A7 price slashed again by Rs 1,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X