Home
Mobile

ஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் போன்ற பல்வேறு ஆன்லைன் வலைதளங்களில் வாங்க முடியும்.

ஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990- விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ7 (4ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.16,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990- விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ5 :

ஒப்போ ஏ5 :

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டுள்ளது ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ5 சிப்செட்:

ஒப்போ ஏ5 சிப்செட்:

ஒப்போ ஏ5 சிப்செட் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு 4230எம்ஏஎச்
பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ7:

ஒப்போ ஏ7:

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ7 சிப்செட்:

ஒப்போ ஏ7 சிப்செட்:

ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது. பின்பு 4230எம்ஏஎச் பேட்டரி மற்றும் பலவேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A7 and Oppo A5 price slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X