Home
Mobile

பட்ஜெட் விலையில் விரைவில் களமிறங்கும் அட்டகாசமான ஓப்போ ஏ7 ஸ்மார்ட் போன்.!

ஓப்போ நிறுவனம் தனது அடுத்த ஏ- சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.

ஓப்போ நிறுவனம் தனது அடுத்த ஏ- சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.

இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒப்போ நிறுவனம், ஓப்போ ஏ7 என்ற புது மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு

புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன்

புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன்

இந்த புது ரக ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன் அண்மையில் சீனா மற்றும் நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்திய சந்தையில் தனது புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

ஏ.ஐ ஸ்மார்ட் செல்பி கேமரா

ஏ.ஐ ஸ்மார்ட் செல்பி கேமரா

ஓப்போ ஏ7 ஸ்மார்ட் போன் இன் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் முழு திரையுடன் கூடிய ஏ.ஐ ஸ்மார்ட் செல்பி கேமரா மற்றும் 4230 எம்.ஏ.எச் பேட்டரி சேவை தான். ஓப்போ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒப்போ ஏ7 அறிமுகம் பற்றிய பதிவை இன்று பதிவேற்றம் செய்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட்

சீனா சந்தையில் அண்மையில் வெளியாகிய ஓப்போ ஏ7 இன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் இன் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.16,500 இருக்குமென்றும் அதே விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு வருமென்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்போ ஏ7 விபரக்குறிப்பு:

ஓப்போ ஏ7 விபரக்குறிப்பு:

- 6.2' இன்ச் 720 x 1520 பிக்சல் உடன் கூடிய 19:9 விகித முழு எச்.டி பிளஸ் திரை கொண்ட டிஸ்பிளே

- வாட்டர் டிராப் நாட்ச்
- அட்ரினோ 506 ஜிபியு உடன் கூடிய
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப் டிராகன் 450 சிப்செட்
- 3 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம்
- 32 ஜிபி மற்றும் 64 ஜிபி கொண்ட உள்ளடக்கச் சேமிப்பு
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க ஏ.ஐ செல்பி கேமரா
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்ஸல் கொண்ட டூயல் பின்பக்க கேமரா
- 4ஜி வோல்ட்இ
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- மைக்ரோ யு.எஸ்.பி மற்றும் ஓ.டி.ஜி
- 4230 எம்.ஏ.எச் பேட்டரி

நிறம் : பிரெஷ் பவுடர், லேக் லைட் கிறீன், ஆம்பர் கோல்ட், கிளாரிங் கோல்ட் மற்றும் கிளேஸ் ப்ளூ.
விலை : ரூ.16,500 (எதிர்பார்க்கப்படுகிறது)

வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A7 India launch confirms with 4230 mAh battery and AI selfie camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X