Just In
- 1 hr ago
அம்பானி அதிரடி: மறுபடியும் ஒரு இலவச சேவையை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.!
- 1 hr ago
இனி அதற்கு 3 நாள்தான்: வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்திய டிராய்
- 1 hr ago
பிளிப்கார்ட் மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் அதிரடி விலை குறைப்பு! நாளை வரை மட்டுமே!
- 1 hr ago
விரைவில்: மூன்று ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
பேய் எல்லாம் ஓட்றதில்லைங்க.. அப்பாவை அந்த பொண்ணு மிரட்டியிருக்கு.. அதான் 2 அடி வச்சேன்.. திருநங்கை
- Finance
யாரையும் வீட்டுக்கு அனுப்பும் உத்தேசம் இல்லை.. டாடா மோட்டார்ஸ் எடுத்த அதிரடி முடிவு..!
- Movies
முதல்ல அவரு இப்ப இவரு.. அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் நாயகி? மார்க்கெட் போனவருக்கு இப்டி ஒரு லக்கா!
- Sports
கேப்டன் கோலி.. ஏன் இப்படி பண்றீங்க? இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. உங்களால டீமுக்கும் சிக்கல் தான்!
- Automobiles
2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...
- Lifestyle
தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒப்போ நிறுவனத்தி 3ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு ஆஃப்லைன் தளங்களில் மட்டுமே பொறுந்து. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விலைகுறைப்பில் கிடைக்காது.
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவான 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்-செல் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
இந்த ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் 12என்எம் ஹீலியோ பி35 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகளுடன் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவி 2ஜிபி/3ஜிபி ரேம் வசதி மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்டபோன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.
ஒப்போ ஏ5எஸ் சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, யுஎஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,990
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,899
-
34,990
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790