Home
Mobile

16 எம்பி செல்பீ கேமரா கொண்ட ஒப்போ ஏ57 இந்தியாவில் இன்று விற்பனை.!

செல்பீ பிரியர்களை மனதில் கொண்டு வெளியாகும் பெரும்பாலான ஒப்போ கருவிகளை போலவே தான் ஏ57 கருவியின் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

By Muthuraj

ஒப்போ நிறுவனம் இன்று அதன் சமீபத்திய செல்பீ சுய-கவனம் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ57 கருவியை இந்திய சந்தைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. செல்பீ பிரியர்களை மனதில் கொண்டு வெளியாகும் பெரும்பாலான ஒப்போ கருவிகளை போலவே தான் ஏ57 கருவியின் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அப்படியாக, ஒப்போ ஏ57 கருவியின் விலை என்ன.? அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

விலை

விலை

ஒப்போ ஏ57 முதன் முதலில் கடந்த நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகமானது மற்றும் இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.14,990/- விலை நிர்ணயத்தில் இந்தியாவில் அதன் தங்க நிற மாறுபாடு கிடைக்கும். உடன் ஒப்போ பிஏ57 ஸ்மார்ட்போனை ஆப்லைன் மற்றும் ஆன்லைன் (அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப் டீல்) என்ன இரு வழியாகவும் கிடைக்கிறது

ஆண்ட்ராய்டு 6.0

ஆண்ட்ராய்டு 6.0

இரட்டை சிம் ஆதரவு, கலர்ஓஎஸ்3.0 இயங்குதளம் கொண்ட ஒப்போ ஏ57 கருவி பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்கும். உடன் ஆக்டா கோர் 1.4ஜிகா ஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி, 3ஜிபி ரேம் அட்ரெனோ 505 ஜிபியூ இணைந்து மூலம் இயக்கப்படுகிறது.

16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா

16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா

2.5டி வளைந்த கண்ணாடி உடைய 5.2 அங்குல எச்டி (720x1280) எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இக்கருவியின் கேமரா துறையை பொறுத்தமட்டில் எப் /2.0 அப்பர்ஷெர் கொண்ட 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ், எப்/ 2.2, மற்றும் பிடிஏஎப் கொண்ட 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொண்டுள்ளது உடன் இந்த ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனுடன் ஏற்றப்பட்ட ஒரு கைரேகை ஸ்கேனரும் உள்ளது.

மெமரி

மெமரி

சேமிப்பை பொறுத்தமட்டில் 128ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீடிக்கக்கூடிய வசதியுடன் 32 ஜிபி வரை ஒரு உள்ளடிக்கிய சேமிப்பு கொண்டுள்ளது.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

உடன் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் என்று பார்க்கும் போது 4ஜி, எல்டிஇ, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ப்ளூடூத் வி4.1, வைஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். 2900எம்ஏஎச் பேட்டரி திறன் மூலம் இயக்கப்படும் இந்த கருவி அளவீடுகளில் 149.1x72.9x7.65மிமீ மற்றும் 147 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியோமி ரெட்மீ நோட் 4 (2ஜிபி மாறுபாடு) வெள்ளியன்று இந்தியாவில் விற்பனை!

Best Mobiles in India

English summary
Oppo A57 With 16-Megapixel Front Camera to Go on Sale in India Today. Read more about this Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X