ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு: முழு விவரம்.!

|

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

அதேபோல் 4ஜி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஏ54 மாடலை ரூ.14,990-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
கொண்ட ஒப்போ ஏ54 மாடலை ரூ.15,990-விலையிலும் வாங்க முடியும். குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள்
பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CES 2022: அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட், ஜென்புக் 14 ஓஎல்இடி அறிமுகம்- புத்தம் புதிய இன்டெல், ஏஎம்டி சிப் வசதி!CES 2022: அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட், ஜென்புக் 14 ஓஎல்இடி அறிமுகம்- புத்தம் புதிய இன்டெல், ஏஎம்டி சிப் வசதி!

ஒப்போ ஏ54

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல்.

இது என்ன அப்படி: ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தை விட ஒன்பிளஸ் 10 ப்ரோ மலிவு விலையில் அறிமுகம்?- காரணம் இதோ!இது என்ன அப்படி: ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தை விட ஒன்பிளஸ் 10 ப்ரோ மலிவு விலையில் அறிமுகம்?- காரணம் இதோ!

ஒப்போ ஏ54

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெறுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம்

இந்த ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ஐபோனை சொந்தமாக்க சரியான நேரம்: அமேசான், பிளிப்கார்ட்டில் ஐபோன் 12, 12மினி மற்றும் ஐபோன் 11-க்கு அதீத தள்ளுபடி!ஐபோனை சொந்தமாக்க சரியான நேரம்: அமேசான், பிளிப்கார்ட்டில் ஐபோன் 12, 12மினி மற்றும் ஐபோன் 11-க்கு அதீத தள்ளுபடி!

13எம்பி பிரைமரி சென்சார்

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா கொண்டு துல்லியமான வீடியோக்களை எடுக்கமுடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்கலாமே தாராளமா- 120W அதீத ஃபாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி கேமரா ஆதரவு: சியோமி 11ஐ, சியோமி 11ஐ 5ஜி அறிமுகம்!வாங்கலாமே தாராளமா- 120W அதீத ஃபாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி கேமரா ஆதரவு: சியோமி 11ஐ, சியோமி 11ஐ 5ஜி அறிமுகம்!

5000 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல்.

ஸ்தம்பிக்கும் ஸ்டார்லிங்க்., ராஜினாமா செய்த சஞ்சய் பார்கவா- உலகளவில் எலான்மஸ்க் கிங்.,இந்தியாவில் கேள்விக்குறிஸ்தம்பிக்கும் ஸ்டார்லிங்க்., ராஜினாமா செய்த சஞ்சய் பார்கவா- உலகளவில் எலான்மஸ்க் கிங்.,இந்தியாவில் கேள்விக்குறி

 வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0,

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன். மேலும் கிரிஸ்டல் பிளாக் மற்றும் ஸ்டாரி ப்ளூ நிறங்களில் இந்த ஒப்போ ஏ54 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A54 Price Slashed in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X