வாடிக்கையாளர்களிடம் அதீத வரவேற்பு: ஓப்போ ஏ52 புதிய அம்சம் அறிமுகம்!

|

ஓப்போ ஏ52 இந்தியாவில் புதிய 8 ஜிபி ரேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ரூ.18,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய 8 ஜிபி வேரியண்ட்

புதிய 8 ஜிபி வேரியண்ட்

ஓப்போ ஏ 52 இந்தியாவில் புதிய 8 ஜிபி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் பிரைம் தின 2020 விற்பனையின் ஒரு பகுதியாக இந்த வெளியீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஓப்போ ஏ52 6ஜிபி ரேம் அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது கூடுதல் ரேம் பவருடன் அதாவது 8 ஜிபி ரேம் பவருடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குவாட் ரியர் கேமரா

குவாட் ரியர் கேமரா

ஒப்போ ஏ 52 குவாட் ரியர் கேமராக்களுடன் துளை-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது, மேலும் துரோக் 2.0 ஆடியோ தொழில்நுட்பத்துடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் அடங்கும்.

இந்தியாவில் ஒப்போ ஏ 52: விலை

இந்தியாவில் ஒப்போ ஏ 52: விலை

ஒப்போ ஏ 52 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ .18,990. ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 6 ஜிபி ரேம் விலை ரூ .16,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போனை விட 8 ஜிபி ரேம் விலை ரூ .2,000 அதிகம். 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வகைகளில் அமேசான் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது.

அமேசானில் மலிவு விலை

அமேசானில் மலிவு விலை

இந்த ஸ்மாரட்போனானது ஸ்ட்ரீம் வைட் மற்றும் ட்வைலைட் பிளாக் நிற வண்ணங்களில் கிடைக்கிறது. ஓப்போ ஏ 52 ஸ்மார்ட்போனானது அமேசானில் மலிவு விலை இஎம்ஐ விருப்பங்களில் கூடுதல் பரிமாற்ற சலுகைகளோடு கிடைக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது 10% உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

ஓப்போ ஏ 52 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது ஓப்போ ஏ 52 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் அம்சம் அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் 4 ஜிபி ரேம் அம்சம் அறிமுகம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. ஓப்போ ஏ 52 சீனாவில் முன்னதாக 8 ஜிபி ரேம் விருப்பத்தை அறிமுகம் செய்தது.

இது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்!இது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்!

ஓப்போ A52: அம்சங்கள்

ஓப்போ A52: அம்சங்கள்

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் FHD+ பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2400 x 1080பிக்கல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, மேலும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் அதிவேக மற்றும் தடையற்ற காட்சி அனுபவத்தை வழங்க இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜ் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

6.5-இன்ச் எச்டி பிளஸ்

6.5-இன்ச் எச்டி பிளஸ்

6.5-இன்ச் எச்டி பிளஸ் FHD +பஞ்ச் ஹோல் டிஸ்பிளே இந்த ஒப்போ ஏ52 சாதனம்மல்டிமீடியா ஸ்ட்ரீமிங்கிற்கான சிறந்த-இன்-கிளாஸ் காட்சியை உருவாக்கியுள்ளது. அதன்படி 6.5-இன்ச் எச்டி பிளஸ் FHD + பஞ்ச் ஹோல் டிஸ்பிளே 2400 × 1080 தெளிவுத்திறன் மற்றும் ஈர்க்கக்கூடிய 405 பிபிஐ (பிக்சல் அடர்த்தி)வசதி உள்ளதால் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் இந்த அட்டகாசமான சாதனம்.

16எம்பி செல்பீ கேமரா

16எம்பி செல்பீ கேமரா

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

தரமான பேட்டரி வசதி

தரமான பேட்டரி வசதி

இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் பிஸியான நாளில் இந்த ஸ்மார்ட்போனின் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டில் 18W ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்தில் வெளிவந்தது.

Best Mobiles in India

English summary
Oppo A52 Smartphone launch with 8 GB Ram in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X