Home
Mobile

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து விரைவில் புதிய ஒப்போ ஏ52 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் நான்கு ரியர் கேமரா ஆதவுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் முழுத்தவல்களையும்
பார்ப்போம்.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்

விரைவில் வெளிவரும் இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080பிக்கல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் மேலும் கார்ணிங் கொரில்லா கிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

665சிப்செட் வசதி

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 610ஜிபியு
வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானசாதனம்.

8ஜிபி ரேம் மற்றும்

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12எம்பி செல்பீ கேமராஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.

5000எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிஇவற்றுள் உள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

னாஸ் / பீடோஇ யூ.எஸ்.பி

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் / பீடோஇ யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Oppo A52 leaked specs show 6.5-inch punch-hole display And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X