Home
Mobile

OPPO A52 :மிரட்டலான கேமரா வசதியுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2400 x 1080பிக்கல் திர்மானம்

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080பிக்கல்திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, மேலும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 665சிப்செட்

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 610ஜிபியு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான சாதனம்.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

 12எம்பி பிரைமரி லென்ஸ்

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 5000எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிஇவற்றுள் உள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 வைஃபை 802.11 ஏசி

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ்/க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் 162கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல்.

 128ஜிபி உள்ளடக்க மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.17,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO A52 launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X