Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஏ5 அறிமுகம்.!

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன்450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash S

ஒப்போ நிறுவனம் ஒப்போ எப்9 மற்றும் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்சமயம் ஒப்போ ஏ5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்
மாடல் நீலம் மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்டபோனின் விலை மற்றும் பல அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன்450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

 இணைப்பு ஆதரவுகள் :

இணைப்பு ஆதரவுகள் :

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

இந்த ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A5 with notched display launched in India for Rs 14990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X