Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்தியாவில் 64ஜிபி மெமரியுடன் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பின்பு அனைத்து ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன்450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள் :

இணைப்பு ஆதரவுகள் :

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

இந்த ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A5 with 64GB of internal storage launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X