Home
Mobile

ஒப்போ ஏ5 2020, ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன்களுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒப்போ ஏ5 2020, ஒப்போ ஏ9 2020, ஒப்போ ஏ73 5ஜி, ஒப்போ ஏ91 போன்ற ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஓஎஸ் 11 அப்டேட் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் இருக்கும் ஒப்போ பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேம்பட்ட தனியுரிமை மற்றும்

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இப்போது ஒப்போ ஏ5 2020
ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ5 2020

ஒப்போ ஏ5 2020

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் வெளிவந்தது, தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்போ ஏ5 202

ஒப்போ ஏ5 2020 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

ஏ5 2020 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரே

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

020 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச்

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார், வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A5 2020, Oppo A9 2020 Received ColorOS 11 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X