ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் முந்தைய விலை ரூ.12,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ5 2020

இருந்தபோதிலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்படவில்லை,தற்சமயம் இந்த வேரியன்ட் ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.!டிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.!

3ஜிபி/4ஜிபி ரேம்

3ஜிபி/4ஜிபி ரேம்

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.!இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.!

ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ5 2020

ஒப்போ ஏ5 2020 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

 5000எம்ஏஎச்

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரிஇ பேஸ் அன்லாக்இ கைரேகை சென்சார்இவைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A5 2020 3GB variant price slashed in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X