Home
Mobile

OPPO-வ அடிச்சுக்க முடியாது.. ரூ.8000 விலையில் சிறப்பான Mobile.. யாருக்லாம் தீபாவளிக்கு புது போன் வாங்கனும்?

ஒப்போ (OPPO) நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்போ ஏ3x 5ஜி (OPPO A3x 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, ஒப்போ ஏ3x 4ஜி (OPPO A3x 4G) ஸ்மார்ட்போன் மாடலை இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விலை விருப்பமாக இருக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது. ரூ. 10,000 விலை பட்ஜெட்டில் மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை வழங்குகிறது. இது மல்டிபிள் லிக்விட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவையும் வழங்குகிறது.

இந்த புதிய ஒப்போ ஏ3x 4ஜி (OPPO A3x 4G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் உடன் 1604 X 720 பிக்சல் கொண்ட HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் 180Hz டச் சாம்பிளிங் (Touch sampling) அம்சத்துடன் வருகிறது. இது 1000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் 16.7 மில்லியன் கலர் ஆதரவை வழங்குகிறது.

ஒப்போ ஏ3x 4ஜி (OPPO A3x 4G):

OPPO-வ அடிச்சுக்க முடியாது.. ரூ.8000 விலையில் சிறப்பான Mobile..

இந்த புதிய OPPO A3x 4G ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 1 chipset) உடன் வருகிறது. இதுவொரு 4ஜி சிப்செட் மாடலாகும். இந்த போன் 4GB LPDDR4x ரேம் (RAM) மற்றும் 64GB / 129GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 உடன் கலர்ஓஎஸ் 14 இயங்குதளத்தில் இயங்குகிறது.

புதிய OPPO A3x 4G ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா மற்றும் பிலிக்கர் சென்சார் உடன் வருகிறது. இது 5MP முன்பக்க செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 5100mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆதரவையும் கொண்டுள்ளது. இணைப்பு விருபங்களில் இந்த போன் 4G, dual-band Wi-Fi, Bluetooth, GPS, மற்றும் USB Type-C போர்ட் ஆதரவை கொண்டுள்ளது.

ஒப்போ ஏ3x 4ஜி விலை (OPPO A3x 4G Price):

இந்த புதிய OPPO A3x 4G ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் 4இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. இது 4GB/64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.8999 விலையில் வருகிறது. இது 4GB/128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999 மாடல் விலையாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இது ஓசன் ப்ளூ மற்றும் நெபுலா ரெட் நிறங்களில் வருகிறது. இதன் விற்பனை வரும் அக்டோபர் 29,2024 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக வாங்க கிடைக்கும்.

வெறும் ரூ. 8999 விலையில் இந்த தீபாவளிக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த சாதனம் மிகவும் சரியான தேர்வாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. மலிவு விலையில் நீங்கள் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க நிறுவனத்தால், இது அருமையான தேர்வாக இருக்கும் .

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A3x 4G 4GB 64GB Price Rs 8999 and 128GB Price Rs 9999 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X