Home
Mobile

விலையை குறைத்து அதிரவிட்ட ஓப்போ.!

ஓப்போ ஏ3எஸ் ஸ்மார்ட் போன் தற்போது ரூ. 8990 ஆக சரிந்துள்ளது. இது ஆண்டு முடிவையொட்டி விலை அதிரவிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 3ஜிபி ரேம் 16 ஜிபி/32ஜிபி மெமரியில் விற்பனை விற்பனையில் இருக்கின்ற

ஓப்போ ஏ3எஸ் ஸ்மார்ட் போன் தற்போது ரூ. 8990 ஆக சரிந்துள்ளது. இது ஆண்டு முடிவையொட்டி விலை அதிரவிட்டுள்ளது.

விலையை குறைத்து அதிரவிட்ட ஓப்போ.!

ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 3ஜிபி ரேம் 16 ஜிபி/32ஜிபி மெமரியில் விற்பனை விற்பனையில் இருக்கின்றது.

ஓப்பொ ஏ3எஸ் கடந்த ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.

ரூ.8,990:

ரூ.8,990:

தற்போது ரூ.8990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு முன்புரூ.9990க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.11,990:

ரூ.11,990:

2ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி உடைய இந்த ஸ்மார்ட் போன் தற்போது, ரூ. ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இதற்கு முன்பு ரூ.12,990க் விற்பனையானது.

ரூ.11,990:

ரூ.11,990:

2ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி உடைய இந்த ஸ்மார்ட் போன் தற்போது, ரூ. ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இதற்கு முன்பு ரூ.12,990க் விற்பனையானது.

ஓப்போ ஏ3எஸ் சிறப்பு:

ஓப்போ ஏ3எஸ் சிறப்பு:

இந்த ஸ்மார்ட் போன் ஏ3எஸ் 6.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், நாட்ச் டாப் டிஸ்பிளே இருக்கின்றது. திரை ரிசொல்யூசன் 720 x 1520 பிக்சல்களாக இருக்கின்றது.

450 ஸ்னாப்டிராகன்:

450 ஸ்னாப்டிராகன்:

இதில் ஸ்னாப்டிராகன் 450ம், கிளாக்ஸ் 1.8 ஜிகா பைட்ஸ், ஆட்ரினோ 506 ஜிபியூ, 3,400 எம்ஹெச் லையன் பேட்டரியும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Oppo A3s base variant price slashed again, now selling for Rs 8,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X