ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை விரிவாகப் பார்ப்போம்.

ம் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலின் விலை 1,599 Yuan (இந்திய மதிப்பில் ரூ.23,500) ஆக உள்ளது. அதேபோல் Cloudy Black மற்றும் Qingchuan Blue நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

ஒப்போ ஏ36

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடல் 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1612 x 720பிக்சல் தீர்மானம்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!

 ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் ஆ

இந்த ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680சிப்செட் வசதி உள்ளது. மேலும் அட்ரினோ610ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!

ஒப்போ ஏ36

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பல நன்மைகளை வழங்கும் Vi திட்டங்கள் இது தான்.. Vi வழங்கும் அல்டிமேட் நன்மைகள்..ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பல நன்மைகளை வழங்கும் Vi திட்டங்கள் இது தான்.. Vi வழங்கும் அல்டிமேட் நன்மைகள்..

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதியஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்

ஒப்போ ஏ36

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் இரட்டை சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பெய்டூ, க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. பின்பு இந்த சாதனத்தின் எடை 185 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ11எஸ்

ஒப்போ ஏ11எஸ்

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்

ஒப்போ ஏ11எஸ்

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ColorOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகா கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ 11எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இனி அந்த கவலை வேணாம்- வாட்ஸ்அப்-ல் வரவிருக்கும் புதிய மேம்பட்ட தேடுதல் அம்சம்: குறிப்பா அவர்களுக்கு தான்!இனி அந்த கவலை வேணாம்- வாட்ஸ்அப்-ல் வரவிருக்கும் புதிய மேம்பட்ட தேடுதல் அம்சம்: குறிப்பா அவர்களுக்கு தான்!

மேலும் கூடுத

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூ

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மர்ரட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A36 with Snapdragon 680 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X