Home
Mobile

இந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் மாடலை ரூ.9,990-விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் பட்ஜெட் விலையில் சிங்கிள் ரியர் கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.1-இன்ச் முழு எச்டி வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் .

மீடியாடெக்

மீடியாடெக்

ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி30 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மெமரி

மெமரி

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

கேமரா

கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

பேட்டரி

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A1K smartphone with 4,000 mAh battery launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X