Just In
- 23 min ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 1 hr ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- 1 hr ago
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- News
"பாய்காட் பதான்".. கொச்சைபடுத்தாதீங்க! பாஜகவினரையே மறைமுகமாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக்
- Movies
நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்குப்பதிவு... என்ன காரணம் தெரியுமா?
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
Oppo ஏ17கே ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.!
ஒப்போ நிறுவனம் சமீபத்தில் தான் ஒப்போ ஏ17கே எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஒப்போ போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ17கே
அதாவது சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாமின் தகவலின்படி, 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ17கே போன் முன்புரூ.10,499-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேவி ப்ளூ மற்றும் கோல்ட்
குறிப்பாக இந்த போனை நேவி ப்ளூ மற்றும் கோல்ட் நிறங்களில் வாங்க முடியும். மேலும் இப்போது ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்றுவிரிவாகப் பார்ப்போம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஹீலியோ ஜி35 ப்ராசஸர்
குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையில் நிறுவனத்தின் சொந்த ColorOS 12.1 கொண்டு இயங்கும் ஒப்போ ஏ17கே ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி35 ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8MP சிங்கிள் ரியர் கேமரா
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5MP செல்பீ கேமரா உள்ளது. பின்புறத்தில், 8MP சிங்கிள் ரியர் கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் வசதி மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.

5,000mAh பேட்டரி
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் - குறையே சொல்ல முடியாத - ஒரு 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ17கே ஸ்மார்ட்போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் ஒரு நல்ல போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த ஒப்போ போனை வாங்கலாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470