ரூ.11,490 மட்டுமே: 4ஜிபி ரேம், 3 கேமரா கொண்ட Oppo A15s விற்பனை தொடக்கம்- குறுகிய நாட்களுக்கு மட்டுமே சலுகை!

|

Oppo A15s ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Oppo A15s ஸ்மார்ட்போன்

Oppo A15s ஸ்மார்ட்போன்

Oppo A15s ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெறும் ரூ.11,490 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. டிசம்பர் 21 (இன்று) முதல் அனைத்து மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அமேசான் வழியாக கிடைக்கிறது. ஒப்போ ஏ 15s டைனமிக் பிளாக், ஃபேன்ஸி வைட் மற்றும் ரெயின்போ சில்வர் ஆகிய மூன்று துடிப்பான வண்ண வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரூ.11,490 என விலை நிர்ணயம்

ரூ.11,490 என விலை நிர்ணயம்

ஒப்போ ஏ15எஸ் அனைத்து மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையம் மற்றும் அமேசான் மூலமாக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,490 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் பல்வேறு சலுகைகளோடு விற்பனைக்கு கிடைக்கிறது.

உடனடி 10 சதவீத தள்ளுபடி

உடனடி 10 சதவீத தள்ளுபடி

எச்டிஎஃப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்தி அமேசான் மூலம் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி 10 சதவீத தள்ளுபடி மற்றும் ஆறு மாதம் விலையில்லா இஎம்ஐ உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது டிசம்பர் 21 முதல் 25 வரை செல்லுபடியாகும்.

6 மாதம் விலை இல்லா இஎம்ஐ

6 மாதம் விலை இல்லா இஎம்ஐ

அதேபோல் பிரதான சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஐசிஐசிஐ பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, ஃபெடரல் பேங்க் கார்ட்கள் பயன்படுத்தினால் 6 மாதம் விலை இல்லா இஎம்ஐ, 5 சதவீத கேஷ்பேக் உள்ளிட்டவைகள் கிடைக்கிறது.

Oppo A15s சிறப்பம்சம்

Oppo A15s சிறப்பம்சம்

  • 6.52' இன்ச் 720 x 1600 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • எஸ்டி 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ஹீலியோ பி 35 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய கலர்ஓஎஸ் 7.2
  • டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

    டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

    டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வருகிறது. அதேபோல் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4230 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A15s Smartphone Sale Start in India with Special Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X