Home
Mobile

Oppo A15s இந்தியாவில் அறிமுகம்.. மிரட்டலான சிறப்பம்சங்களுடன் பேன்சி லுக், சூப்பர் கலர்.. விலை என்ன?

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போன் இப்பொழுது ஒப்போ ஏ 15s என்ற புதிய மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் மாடலை நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒப்போ ஏ 15 எஸ் பற்றிய விபரங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

Oppo A15s ஸ்மார்ட்போன்

Oppo A15s ஸ்மார்ட்போன்

Oppo A15s ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வெறும் ரூ .11,490 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 21 முதல் அனைத்து மெயின்லைன் சில்லறை சேனல்கள் மற்றும் அமேசான் வழியாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கி கிடைக்கும். ஒப்போ ஏ 15s டைனமிக் பிளாக், ஃபேன்ஸி வைட் மற்றும் ரெயின்போ சில்வர் ஆகிய மூன்று துடிப்பான வண்ண வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சலுகைகள்

சலுகைகள்

பின்வரும் சலுகைகள் பிரதான சில்லறை விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும். சாதனத்தை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஃபெடரல் வங்கி ஆகியவற்றில் 6 மாதங்கள் வரை வட்டியில்லா ஈ.எம்.ஐ நன்மையை பெறலாம். பஜாஜ் ஃபின்சர்வ், ஐ.டி.எஃப்.சி வங்கி, எச்.டி.பி. பேங்க், எச்.டி.எஃப்.சி நுகர்வோர் கடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய பயனர்களுக்கு 5% கேஷ்பேக் சலுகை உண்டு.

Oppo A15s சிறப்பம்சம்

Oppo A15s சிறப்பம்சம்

  • 6.52' இன்ச் 720 x 1600 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • எஸ்டி 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ஹீலியோ பி 35 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய கலர்ஓஎஸ் 7.2
  • பேட்டரி
    • டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
    • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • 4230 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Oppo A15s launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X