Just In
- 1 hr ago
4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Micromax In Note1: ரூ.9,999 என்ற தள்ளுபடி விலையில்- குறுகிய காலத்திற்கு
- 2 hrs ago
தினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா? அப்போ, இதுதான் சரியான திட்டம்..
- 3 hrs ago
ஜனவரி 21 அமேசான் குவிஸ் பதில்கள்: Philips Induction Cooktop வெல்ல அரிய வாய்ப்பு?
- 4 hrs ago
சத்தமில்லாமல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்த பிஎஸ்என்எல்.!
Don't Miss
- Automobiles
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
- Movies
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- Finance
'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..!
- News
மதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
இனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. என்ன காரணம்?
- Lifestyle
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு வாங்க கிடைக்கிறது.

அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ15 மாடலின் முந்தைய விலை ரூ.9,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை தற்சமயம் அமேசான் வலைத்தளம் மூலம் வாங்க முடியும்.

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே 720x1600 பிக்சல்கள் தீர்மானம், 89% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்தும் எழுதியும் மெசேஜ் அனுப்புவது எப்படி?

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 2 ஜிபி/3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் மெமரி டிஃப்ராக்மென்டேஷன் 2.0 எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செயலியின் சேமிப்பை தனித்தனியே பிரித்து வழங்குவதற்கும், கணினியை போல் செயல்திறனை தேவைக்கேற்ப 5% அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் பூஸ்ட் 2.1 கருவி உள்ளது. ஹைப்பர் பூஸ்ட் 2.1 கேம்கள் விளையாடுவதற்கு கிராபிக்ஸ் ஃபிரேம் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரித்து வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது கேம் விளையாடும்போது டச் பூஸ்ட் வசதியும் அளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ15 பாதுகாப்பு வசதிக்கென பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 4,230mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது, இதை சார்ஜ் செய்வதற்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190