Just In
- 46 min ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 58 min ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- 1 hr ago டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 1 hr ago அம்பானிக்கு தாராள மனசு.. குறைந்த விலை திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. விட்றாதீங்க..
Don't Miss
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஓப்போ ஏ12 எஸ் அறிமுகம்: பட்ஜெட் விலையில் அட்டகாச அம்சங்கள்!
ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போனானது ஹீலியோ பி 35 எஸ்ஓசி அம்சங்களோடு13 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 4230 எம்ஏஹெச் பேட்டரி அம்சம் உள்ளது.
புது மாடல் ஸ்மார்ட்போன்
ஓப்போ நிறுவனம் தங்களது சமீபத்திய புது மாடல் ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்தது. ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போனாது சமீபத்தில் கம்போடியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது ஆஃப்-ஷூட் வசதியோடு அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி 35 SoC அமைப்போடு இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் 4,350 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
ஒப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஒப்போ ஏ 12 போன்றே சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கிரே மற்றும் ப்ளூ நிற விருப்பங்களில் வருகிறது. இதில் கைரேகை சென்சார் ஆதரவு உள்ளது.
ஓப்போ ஏ 12 எஸ் விலை
ஓப்போ ஏ 12 எஸ் 3 ஜிபி + 32 ஜிபி சேமிப்பு சேமிப்போடு வருகிறது. இதில் தோராயமாக இந்திய விலையின்படி ரூ. 9,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ மற்றும் கிரே ஆகிய இரண்டு நிறங்களில்ல் வருகிறது.
சவால்: முடிந்தால் 15 வினாடியில் இங்கே ஒளிந்துள்ள பாம்பை கண்டுபிடியுங்கள்! வைரலாகும் படம்!
Oppo A12s விவரக்குறிப்புகள்
ஓப்போ ஏ 12 எஸ் ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் கலர்ஓஎஸ் 6.1 இல் இயங்குகிறது, மேலும் 6.2 இன்ச் எச்டி + (720x1,520 பிக்சல்கள்) வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் 88.3 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் 2.3GHz மீடியாடெக் ஹீலியோ பி 35 ஆக்டா கோர் SoC ஆல் இயக்கப்படுகிறது, அதோடு 3 ஜிபி ரேம் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு (256 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 32 ஜிபி வரை உள் சேமிப்போடு இந்த ஸ்மார்ட்போன் அமைந்துள்ளது.
இரட்டை பின்புற கேமரா
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ஒப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, இது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொலைபேசியில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் முன்பக்கத்தில் AI பியூட்டி போன்ற அம்சங்களுடன் வருகிறது.
4,230 எம்ஏஎச் பேட்டரி
ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போனில் பின்புற கைரேகை சென்சார் வசதியும் உள்ளது, மேலும் இது ஃபேஸ் அன்லாக் ஆதரவையும் கொண்டுள்ளது. ஓப்போ ஏ 12 எஸ் ஸ்மார்ட்போன் 4,230 எம்ஏஎச் பேட்டரியை பேக்-அப் வசதியோடு வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470