Home
Mobile

ரூ.8,990-விலையில் அட்டகாச ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! அம்சங்கள்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ11கே என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது,பின்பு நீலம் மற்றும் சில்வர் உள்ளிட்ட சில நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 கொண்டு வெளிவந்துள்ளது

ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் ஆனது 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசதி மற்றும்

ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதள வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

எம்பி டெப்த் சென்சார் என

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு

ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் இருக்கும்.

பற்றிய கவலை இருக்காது

ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் ஆனது 4230எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டு வெளிவந்துள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

னர் வசதி மற்றும் இரட்டை சிம், 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும்

கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் இரட்டை சிம், 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் மாடல்.

 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A11k Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X