இந்த 5G ஸ்மார்ட்போனை குறை சொல்லவே மனசு வரலிங்க.. ஏன் தெரியுமா?

|

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் தான் ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்நிலையில் வரும் நவம்பர் 16-ம் தேதி புதிய ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

அதாவது இந்த Oppo A1 Pro 5ஜி ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதிர்காலத்தை கணித்து சொன்ன எலான் மஸ்க்: மனசை கல்லாக்கிட்டு இதை படிங்க!மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதிர்காலத்தை கணித்து சொன்ன எலான் மஸ்க்: மனசை கல்லாக்கிட்டு இதை படிங்க!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜிஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

தல சுத்துது.. இறங்கி வர மனசே இல்ல போல! iPhone 15 அல்ட்ரா விலையை பாருங்க உங்களுக்கே புரியும்!தல சுத்துது.. இறங்கி வர மனசே இல்ல போல! iPhone 15 அல்ட்ரா விலையை பாருங்க உங்களுக்கே புரியும்!

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன்
ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ போன்.

பிரபல நிறுவனத்தின் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கு கொடுக்கும் Flipkart: இன்றே முந்துங்கள்.!பிரபல நிறுவனத்தின் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கு கொடுக்கும் Flipkart: இன்றே முந்துங்கள்.!

108எம்பி பிரைமரி கேமரா

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக இந்த ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனில் ஒரு குறையுமே இல்லை. அதாவது 5ஜி ஆதரவு, 108எம்பி ரியர் கேமரா, தரமான சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ1 ப்ரோ மாடல்.

மேலும் ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ58 5ஜி

ஒப்போ ஏ58 5ஜி

ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!

Dimensity 700 சிப்செட்

Dimensity 700 சிப்செட்

ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனில் 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஏ58 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன். 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ போன்.

டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.. வெறும் ரூ.11,999 க்கு இப்படி ஒரு ப்ரோ லெவல் Smartphone-ஆ?டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.. வெறும் ரூ.11,999 க்கு இப்படி ஒரு ப்ரோ லெவல் Smartphone-ஆ?

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கலர்ஓஎஸ் 12.1 மூலம் இந்த ஒப்போ போன் இயங்குகிறது. பின்பு வைஃபை 5, புளூடூத் வி5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Oppo A58 5G மாடல்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Photo Credit: Twitter/ Evan Blass, Twitter/@evleaks

Best Mobiles in India

English summary
Oppo A1 Pro 5G smartphone to launch on November 16 with 108MP camera: Specifications, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X