வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

|

ஒரு பிரபலமான சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் 17 மாடல்களில் மட்டுமே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கான ஆதரவு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

அதென்ன நிறுவனம்? 5ஜி ஆதரவை பெறவுள்ள அந்த 17 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் (Smartphones Model Names) என்ன? ஏன் இவ்வளவு குறைவான போன்களுக்கு மட்டுமே 5ஜி சப்போர்ட் கிடைக்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

வெறும் 17 போன்களில் மட்டுமே!

வெறும் 17 போன்களில் மட்டுமே!

வெறும் 17 ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கான ஆதரவை வழங்கும் அந்த சீன மொபைல் பிராண்டு எதுவென்று தெரியுமா?

நம்பினால் நம்புங்கள்! அது சியோமியும் (Xiaomi), அதன் துணை நிறுவனமான ரெட்மியுமே (Redmi) ஆகும்.

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

இரண்டுமே சேர்ந்தும் கூட 17 தான்!

இரண்டுமே சேர்ந்தும் கூட 17 தான்!

சியோமி மற்றும் அதன் துணை நிறுவனமான ரெட்மி ஆகிய இரண்டுமே சேர்ந்து மொத்தம் 17 ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஏர்டெல் 5ஜி-க்கான சப்போர்ட்டை பெறுகின்றன.

ஏனென்றால் சியோமி மற்றும் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் வெளியாகியுள்ள 5ஜி ஸ்மார்ட்போன்களின் மொத்த எண்ணிக்கையே - அவ்வளவு தான்.

சியோமி கிட்ட 12.. ரெட்மி கிட்ட 5!

சியோமி கிட்ட 12.. ரெட்மி கிட்ட 5!

அதாவது இந்த இரண்டு நிறுவனங்களின் எல்லா லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களுமே ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்கும். ஆனால் அந்த எண்ணிக்கை சற்றே குறைவாக உள்ளது.

அதாவது சியோமி பிராண்ட்டிங்கின் கீழ் 12 5ஜி ஸ்மார்ட்போன்களும், ரெட்மியின் கீழ் 5 5ஜி ஸ்மார்ட்போன்களும் உள்ளன; அவைகள் அனைத்துமே ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்கும்!

இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

எந்தெந்த XIAOMI போன்கள் ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்கும்?

எந்தெந்த XIAOMI போன்கள் ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்கும்?

01. சியோமி 12 ப்ரோ (Xiaomi 12 Pro)
02. எம்ஐ 11 அல்ட்ரா (Mi 11 Ultra)
03. சியோமி 11டி ப்ரோ (Xiaomi 11T Pro)
04. சியோமி 11 லைட் என்இ 5ஜி (Xiaomi 11 Lite NE 5G)
05. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் (Xiaomi 11i HyperCharge)
06. சியோமி 11ஐ (Xiaomi 11i)
07. எம்ஐ 11எக்ஸ் ப்ரோ (Mi 11X Pro)
08. எம்ஐ 11 எக்ஸ் (Mi 11X)
09. எம்ஐ 10டி ப்ரோ (Mi 10T Pro)
10. எம்ஐ 10டி (Mi 10T)
11. எம்ஐ 10 (Mi 10)
12. எம்ஐ 10ஐ (Mi 10i)

எந்தெந்த REDMI போன்கள் ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்கும்?

எந்தெந்த REDMI போன்கள் ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்கும்?

01. ரெட்மி கே50ஐ (Redmi K50i)
02. ரெட்மி 11 ப்ரைம் 5ஜி (Redmi 11 Prime 5G)
03. ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 11 Pro+ 5G)
04. ரெட்மி நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G)
05. ரெட்மி நோட் 10டி 5ஜி (Redmi Note 10T 5G)

சியோமி மற்றும் ரெட்மி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை போலவே ரியல்மி, ஒன்பிளஸ், போக்கோ, சாம்சங், ஒப்போ, விவோ, ஐக்யூ, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் 5ஜி போன்களும் கூட ஏர்டெல் 5ஜி-க்க்கான ஆதரவை பெறுகின்றன. அது தொடர்பான முழு பட்டியல் இதோ:

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

ரியல்மி போன்களின் பட்டியல்:

ரியல்மி போன்களின் பட்டியல்:

ரியல்மி 8s 5G
ரியல்மி X7 Max 5G
ரியல்மி Narzo 30pro 5G
ரியல்மி X7 5G
ரியல்மி X7pro 5G
ரியல்மி 8 5G
ரியல்மி X50 Pro
ரியல்மி GT 5G
ரியல்மி GT ME
ரியல்மி GT NEO2
ரியல்மி 9 5G
ரியல்மி 9 Pro

ரியல்மி 9 Pro Plus
ரியல்மி Narzo 30 5G
ரியல்மி 9 SE
ரியல்மி GT2
ரியல்மி GT 2 pro
ரியல்மி GT NEO3
ரியல்மி Narzo 50 5G
ரியல்மி Narzo 50 pro
ரியல்மி 9i GT
ரியல்மி GT Neo 3T
ரியல்மி GT Neo 3T 150W

போக்கோ போன்களின் பட்டியல்:

போக்கோ போன்களின் பட்டியல்:

போக்கோ M3 Pro 5G
போக்கோ F3 GT
போக்கோ M4 5G
போக்கோ M4 Pro 5G
போக்கோ F4 5G
போக்கோ X4 Pro

ஒப்போ போன்களின் பட்டியல்:

ஒப்போ போன்களின் பட்டியல்:

ஒப்போ Reno5G Pro
ஒப்போ Reno 6
ஒப்போ Reno 6 pro
ஒப்போ F19 Pro Plus
ஒப்போ A53s
ஒப்போ A74

ஒப்போ Reno 7 Pro 5G
ஒப்போ F21 Pro 5G
ஒப்போ Reno7
ஒப்போ Reno 8
ஒப்போ Reno 8 pro
ஒப்போ K10 5G
ஒப்போ F21s Pro 5G

விவோ போன்களின் பட்டியல்:

விவோ போன்களின் பட்டியல்:

விவோ X50 Pro
விவோ V20 Pro
விவோ X60 Pro+
விவோ X60
விவோ X60 Pro
விவோ V21 5G
விவோ V21e
விவோ X70 Pro
விவோ X70 Pro+
விவோ Y72 5G
விவோ V23 5G
விவோ V23 Pro 5G

விவோ V23e 5G
விவோ T1 5G
விவோ Y75 5G
விவோ T1 PRO
விவோ X80
விவோ X80 pro
விவோ V25
விவோ V25 Pro
விவோ Y55 5G
விவோ Y55s 5G

ஐக்யூ போன்களின் பட்டியல்:

ஐக்யூ போன்களின் பட்டியல்:

ஐக்யூ 3 5G
ஐக்யூ 7
ஐக்யூ 7 Legend
ஐக்யூ Z3
ஐக்யூ Z5 5G

ஐக்யூ 9 Pro
ஐக்யூ 9
ஐக்யூ 9 SE
ஐக்யூ Z6
ஐக்யூ 9T

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

ஒன்பிளஸ் போன்களின் பட்டியல்:

ஒன்பிளஸ் போன்களின் பட்டியல்:

ஒன்பிளஸ் 9
ஒன்பிளஸ் 9 Pro
ஒன்பிளஸ் Nord CE
ஒன்பிளஸ் Nord CE 2
ஒன்பிளஸ் 10 PRO 5G
ஒன்பிளஸ் Nord CE Lite 2
ஒன்பிளஸ் 10R
ஒன்பிளஸ் Nord 2T
ஒன்பிளஸ் 10T
ஒன்பிளஸ் 9RT

ஒன்பிளஸ் 8 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஒன்பிளஸ் 8T- OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஒன்பிளஸ் 8 Pro - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஒன்பிளஸ் Nord 2 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஒன்பிளஸ் 9R - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்

சாம்சங் போன்களின் பட்டியல்:

சாம்சங் போன்களின் பட்டியல்:

சாம்சங் கேலக்ஸி A53 5G
சாம்சங் A33 5G
சாம்சங் கேலக்ஸி S21 FE
சாம்சங் கேலக்ஸி S22 Ultra
சாம்சங் கேலக்ஸி M33
சாம்சங் கேலக்ஸி Z Flip 4
சாம்சங் கேலக்ஸி S22
சாம்சங் கேலக்ஸி S22+
சாம்சங் கேலக்ஸி Z Fold4

சாம்சங் கேலக்ஸி Note 20 Ultra - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் கேலக்ஸி S21 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் கேலக்ஸி S21 Plus - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் கேலக்ஸி S21 Ultra -OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் கேலக்ஸி Z fold 2 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் E426B (F42) - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் A528B (A52s) - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் M526B (M52) - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் கேலக்ஸி Z Flip3 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் கேலக்ஸி Z Fold 3 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்

சாம்சங் A22 5G - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் S20FE 5G - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் M32 5G - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் F23 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் A73 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் M42 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் M53 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
சாம்சங் M13 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்

ஆப்பிள் ஐபோன்களின் பட்டியல்:

ஆப்பிள் ஐபோன்களின் பட்டியல்:

ஆப்பிள் ஐபோன் 12 Mini - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 12 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 12 Pro - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 12 Pro Max - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 13 Mini - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 13 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 13 pro -OTA அப்டேட் வழியாக கிடைக்கும்

ஆப்பிள் ஐபோன் 13 Pro Max - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் SE-2022 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 14 - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 14 Plus - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 14 pro - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்
ஆப்பிள் ஐபோன் 14 Pro Max - OTA அப்டேட் வழியாக கிடைக்கும்

Best Mobiles in India

English summary
Only 17 Smartphones From Xiaomi and Redmi to Support Airtel 5G Network

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X