சியோமி, ஒன்பிளஸ் உட்பட அதிக கதிர்வீச்சு கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல்: உஷார் மக்களே.!

வெளிப்படையான உண்மையொன்றை கூறவேண்டுமெனில் ஸ்மார்ட்போன்கள் கதிர்வீச்சை வெளிக்கிடுகின்றன தான். ஆனால் அதை எந்தவொரு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் தீர்க்கமான முடிவுதனை வழங்கவில்லை.

|

இப்போது வெளிவரும் நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அபாயகரமான கதிர்வீச்சு வெளியீட்டையும் கொண்டு வருகிறது என்று கூறவேண்டும். கதிர்வீச்சு பாதுகாப்புக்கான ஜேர்மன் ஃபெடரல் அலுவலகம் ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சு ஆய்வுகளின் இறுதி பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் நம்பமுடியாத ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி, ஒன்பிளஸ் உட்பட அதிக கதிர்வீச்சு கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

வெளிப்படையான உண்மையொன்றை கூறவேண்டுமெனில் ஸ்மார்ட்போன்கள் கதிர்வீச்சை வெளிக்கிடுகின்றன தான். ஆனால் அதை எந்தவொரு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் தீர்க்கமான முடிவுதனை வழங்கவில்லை. சிலர் மொபைல் ரேடியேஷனை ஒரு பிரமை என்கின்றன, மறுகையில் பெரும்பாலானோர்கள் மொபைல்களானது கதிர்வீச்சை வெளிக்கிடுன்றன என்பதை நம்புகின்றன.மேலும் ஜேர்மன் ஃபெடரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அபாயகரமான கதிர்வீச்சு வெளியீட்டின் அளவு அதிகப்படியாக உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1-சியோமி மி ஏ1:

1-சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் அதிகப்படியான 1.75 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

2-ஒன்பிளஸ் 5டி:

2-ஒன்பிளஸ் 5டி:

கடந்த ஆண்டு வெளிவந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் அதிகப்படியான 1.68 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

3-ஒன்பிளஸ் 6டி:

3-ஒன்பிளஸ் 6டி:

சமீபத்தில் மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது, இதன் கதிர்வீச்சின் அளவு 1.55 w/kg ஆகும்.

4-கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்:

4-கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்:

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அதிகப்படியான 1.39 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

 5-எச்டிசி யு12 லைப்:

5-எச்டிசி யு12 லைப்:

எச்டிசி யு12 லைப் மாடல் 1.48 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

6-சியோமி மி மேக்ஸ் 3:

6-சியோமி மி மேக்ஸ் 3:

சியோமி மி மேக்ஸ் 3 மாடல் 1.45 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

7-ஒன்பிளஸ் 5:

7-ஒன்பிளஸ் 5:

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் மாடல் 1.39 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

8-ஐபோன் 7:

8-ஐபோன் 7:

ஐபோன் 7 ஸ்மார்ட்போன் மாடல் 1.38 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

9-சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் காம்பெக்ட்:

9-சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் காம்பெக்ட்:

சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் காம்பெக்ட் ஸ்மார்ட்போன் மாடல் 1.36 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

 10-ஐபோன் 8:

10-ஐபோன் 8:

ஐபோன் 8 ஸ்மார்ட்போன் மாடல் 1.32 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

11-சியோமி ரெட்மி நோட் 5:

11-சியோமி ரெட்மி நோட் 5:

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல் 1.29 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியீடுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus, Xiaomi Top List of Phones Emitting Highest Radiation Levels, Samsung Phones Emit Lowest : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X