அக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் அக்டோபர் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் முதலில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த அமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.1000 மதிப்புள்ள கிப்ட் கார்டு கிடைக்கும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பின்பு இந்த சாதனத்துடன் ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன் வழங்கப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது, இந்த இயர்போனின் விலை மதிப்பு ரூ.1490-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர்:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அக்டோபர் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படும், இருந்தபோதிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நவம்பர் 2-ம் தேதி தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்தியாவில் உள்ள முக்கியமான 9நகரங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவு விற்பனை செய்யப்படும். மேலும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறவனம்.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு T-shirts இலவசமாக வழஙக்பபடும் என ஒன்பிளஸ் நிறவனம சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு நவம்பர் 2-ம் தேதியில் கண்டிப்பாக பெங்களூரு,மும்பை,புனே, கொல்கத்தா,டெல்லி, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 9 நகரங்களில் உள்ள ஒன்பிளஸ் ஸ்டோர்களில் காலை 10மணி முதல் இரவு 11-மணி வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே உங்கள் அனுமதியுடன் தான் மற்றவர் உங்களது போனை இயக்கமுடியும். குறிப்பாக இந்த இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள், ஆடியோ போன்றவற்றை பாதுகாக்க பெரிதும் உதுவுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு வேகமான சார்ஜ் தரும் டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்க பயன்படும் வகையில் இதன் வேகமான சார்ஜ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பின்பு புதிய சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் பேட்டரியின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை இது இன்னும் அறியவில்லை, இருந்தபோதிலும் வேகமான சார்ஜ் தரும் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சி
இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம் இடம்பெறும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த இயங்குதளம் கூகுள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே பல்வேறு ஆப் பயன்பாடு மற்றும் பேட்டரி சார்ந்த தகவலை அறிய மிக எளிமையாக உதவும் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம்.
ஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சியில் பங்குபெற ரூ.999 விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஆன்லைனிலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வரும் அக்டோபர் 29-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் துறையிலேயே சிறந்து விளங்கும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 9.0 அவுட்-ஆப்-தி-பாக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சிறபபு அம்சம் ஸ்மார்ட்போனை விரைவாக பயன்படுத்த உதவுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் ஐபோன்களுக்கு போட்டியாக இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும்

அமிதாப் பச்சன்
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.ஒன்பிளஸ் 6டி பிராண்ட் தூதர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளிவந்த விளம்பரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகளை மிக அருமையாக தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அமிதாப் பச்சன் தெளிவாக எடுத்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications