Home
Mobile

ஜன.6-ல் களமிறங்கும் புது OnePlus போன்கள்.. 9000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 8-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் சீனாவில் வெளியான சில வாரங்களில் ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் பெயரில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதுவும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜன.6-ல் களமிறங்கும் புது OnePlus போன்கள்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் டர்போ 6வி அம்சங்கள் (OnePlus Turbo 6V specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உடன் ஒன்பிளஸ் டர்போ 6வி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவை வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2800 x 1272 பிக்சல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா இந்த போனில் உள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதேபோல் இந்த போனில் 9000mAh பேட்டரி, 80W சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.

ஒன்பிளஸ் டர்போ 6 அம்சங்கள்(OnePlus Turbo 6 specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் ஒன்பிளஸ் டர்போ 6 அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

ColorOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது.

ஜன.6-ல் களமிறங்கும் புது OnePlus போன்கள்.. எந்த மாடல்?

6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவை வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2800 x 1272 பிக்சல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனில் 9000mAh பேட்டரி, 80W சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா இந்த போனில் உள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

photo credits: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Turbo 6, Turbo 6V launch date and specifications revealed: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X