ஒன்பிளஸ் 6டி கின்னஸ் சாதனை செய்து அசத்தியது.!
இந்த ஸ்மார்ட் போன் ஸ்கிரீன் அன்லாக் கொண்ட பீச்சர் போன் ஆகும். இந்த போனை ஏராமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போனை ஒரே நேரத்தில் 559 பேர் போன் பாக்ஸை திறந்து கின்னஸ்
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஒன் பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு முன்பதிவும் துவங்கியது.


கின்னஸ் சாதனை:
உலக சாதனைக்காக ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பாக்ஸ்களை ஒன் பிளஸ் சமுதாய உறுப்பினர்கள் 559 பேர் ஒரே நேரத்தில் போன் பாக்கை திறந்தனர். இது சாதனையாகம் இருக்கின்றது. இந்த போனில் உள்ள தொழில் நுட்ப வசதிகளையும் அவர்கள் பயன்படுத்தி காட்டினர்.
இந்த சாதனை உலக கின்னஸ் பதிவு ஆணையர் ரிஷீநாத் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நடிகையும் மாடலுமான பானி ஜே, இந்திய பாடசியரும் ராப் கலைஞமான இசை தயாரிப்பாளர் ப்ரோதாவி உள்ளிட்ட முக்கிய பிரகர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி கடந்த வியாழன்று காலை 8.30 மணிக்கு மும்பையில் நடந்தது.

ஒன் பிளஸ் 6டி சிறப்பு:
இந்த ஸ்மார்ட் போனில் ஓ எல்இடி திரையின் கீழ் வேகமான கைரேகை ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளது 0.34 விநாடிகள் எடுத்து திறக்க முடியும். இதில் பயோமெட்ரிக்கு சமந்தமான தகவல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845இல் பிரத்யே அறக்கட்டளை மண்டலத்தில் சேமிக்கப்படுகின்றது.

தனிச் சிறப்பு:
ஒன் பிளஸ் 6டி சிறந்த ஸ்னாப்டிராகன் 845 சிபியூ புரோசர், 4 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் இருக்கின்றுது. 3700 எம்ஏஹெச் பேட்டரியும் இருகின்றது. ஒன் பிளஸ் 6டி அதிக நேரம் கேம் விளையாடவும் முடியும்.
இந்த ஒன்பிளஸ் 6டியில் ஏராளமான செயல் திறன்களும் அடங்கியுள்ளன. பிக்சல் ஸ்மார்ட் போனாவும் இருக்கின்றது. மேம்படுதத்தபட்ட சைகை ஊடுருவல், நீண்ட கால பேட்டரி, புதிய தகவமைப்பு, சிறந்த மெமரி மேலாண்மை, யூஐன் சிறப்பான உள்ளுணர்வு, மேலும் ஆக்ஸிஜன் ஓஎஸ் பதிப்பும் இருக்கின்றது.

ஒன்பிளஸ் 6டி திரை:
திரை 6.41 இன்ச் மற்றும் அமோல்டு திரையுடன் இருக்கின்றது. மேலும், நைட்ஸ் கேப் கேமரா உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் இருக்கின்றன. மேலும், ஆக்ஸிஜன் ஓஎஸ்டன் விற்பனைக்கு வந்துள்ளது. 6 ஜிபி ரேம் ம்றறுமு; 128 ஜிபி இதன் விலை ரூ. 37, 999 ல் இருந்து துவங்கின்றது. மேலும் இயங்குதளம் ஆன்ட்ராய்டு 9 பீ இருக்கின்றது.

பொது மேலாளர் அகர்வால் கூறியதாவது:
நாம் ஒன்பிளஸ் சாதனத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றோம். தற்போது கின்னஸ் சாதனை முயற்சியில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இந்த ஒன்பிளஸ் 6டியை வெளியிட்டு சாதனை செய்தது ஒரு சந்தர்ப்பம். நூற்றுக்கணக்கான சமூக உறுப்பினர்கள் இந்த மகத்தான சாதனை நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கின்னஸ் வேல்டு ரெக்கார்டு அட்ஜூடிகேட்டர் ரிஷிநாம் கூறியதாவது:
ஒரு பெரிய உற்சாகத்துடன் ஒன் பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்கள் காட்சி வைக்கப்பட்டன. பிறகு ஏகோபித்த சமூக உறுப்பினர்களின் உதவியால் பெரும் கின்னஸ் சாதனையாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி இந்தியாவில் புகழ் பெற்ற பிராண்டுகளிலும் ஒன்றாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications