Home
Mobile

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.4,500 கம்மி.. OnePlus நோர்ட் போன்.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் (OnePlus Red Rush Days Sale) நடக்கிறது. இதில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4 ), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) ஆகிய மாடல்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் அடிமட்ட விலையில் வாங்கி கொள்ள முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 விலை (OnePlus Nord 4 Price): இந்த நோர்ட் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,498 ஆக இருக்கிறது. இப்போது, ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேலில் ரூ.4,500 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.4,500 கம்மி.. OnePlus நோர்ட்.. 100W சார்ஜிங்!

ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 Specifications): 6.74 இன்ச் (2772 x 1240 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஆக்ஸிஜன் ஓஎஸ் 14, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் உள்ளது.

அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு, சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சாம்சங் எஸ்5கேபி9 (Samsung S5K3P9) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 5500mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.4,500 கம்மி.. OnePlus நோர்ட்.. 100W சார்ஜிங்!

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. மெர்குரியல் சில்வர் (Mercurial Silver), ஒயாசிஸ் கிரீன் (Oasis Green) மற்றும் அப்சிடியன் மிட்நைட் (Obsidian Midnight) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கிறது. மெட்டாலிக் பாடி கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமானால், இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 விலை (OnePlus Nord CE4 Price): இந்த நோர்ட் போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.21,998 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.23,998 ஆகவும் இருக்கிறது. இப்போது, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, இந்த நோர்ட் சிஇ போனை ரூ.19,998 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 Specifications): 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU), ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.4,500 கம்மி.. OnePlus நோர்ட்.. 100W சார்ஜிங்!

ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (OxygenOS 14), ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி), சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போன் கொடுக்கிறது. IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், 5500mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டார்க் குரோம் (Dark Chrome) அல்லது செலடன் மார்பிள் (Celadon Marble) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம். பேட்டரி, கேமரா பீச்சர்களை பட்ஜெட்டில் பெற இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.4,500 கம்மி.. OnePlus நோர்ட்.. 100W சார்ஜிங்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் விலை (OnePlus Nord CE4 Lite Price): இந்த நோர்ட் சிஇ4 லைட் போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,998 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.20,998 ஆகவும் இருக்கிறது. இப்போது,ரெட் ரஷ் டேஸ் சேலில் ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,497 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite Specifications): இந்த 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. முந்தைய மாடலை போல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 பேக் செய்கிறது.

முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.4,500 கம்மி.. OnePlus நோர்ட்.. 100W சார்ஜிங்!

அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் (Octa Core Qualcomm Snapdragon 695 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் அதே சோனி எல்ஒய்டி 600 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

ஆனால், 2 எம்பி டெப்த் கேமரா மட்டுமே இதில் கிடைக்கிறது. செல்பீ ஷூட்டரானது, வழக்கம்போல 16 எம்பியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் 5500mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது. சூப்பர் சில்வர் (Super Silver), மெகா ப்ளூ (Mega Blue) மற்றும் அல்ட்ரா ஆரஞ்ச் (Ultra Orange) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Red Rush Days Sale Offer Discount on OnePlus Nord 4 Nord CE4 Nord CE4 Lite Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X