ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.!

ஆஃப்லைன் விற்பனை பொறுத்தவரை பார்வையாளர்களிடையே சிறந்த நம்பிக்கையையும் பெறவும் பின்பு பயனர்கள் ஸ்மார்டபோனை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

|

உலகின் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் இந்தியாவின் நம்பர் 1 மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கைகோர்த்துள்ளது. மேலும் விரைவில் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.!

குறிப்பாக ஆஃப்லைன் சந்தையில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்கு தான் இந்த ஒன்பிளஸ் நிறவனம் ரிலையன்ஸ் டிஜிட்டல் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்டபோனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் பெற முடியும் என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் அதே விலையில் தான் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் எளிமையாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க உதவும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கைகோர்த்து அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் என்று நம்பப்படுகிறது, அதன்படி டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை உடனே வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு க்ரோமோ ஸ்டோர்களில் கூட இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் கூறியுள்ளது.

தொழில்நுட்ப ஆர்வலர்கள்:

தொழில்நுட்ப ஆர்வலர்கள்:

தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அதிகம் எதிர்பார்கிறார்கள். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் சில்லறை வர்த்தகத்தில் 50 சதவிகித ஊக்கத்தை இந்த புதிய கூட்டு நிறுவனங்கள் உறுதி செய்யும். பிரதான மெட்ரோ நகரங்களைத் தவிர, லக்னோ, மங்களூர், விசாகப்பட்டினம், புவனேஸ்வர், மொஹாலி மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு இந்த பிராண்ட் விற்பனை செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

ஆஃப்லைன் விற்பனை பொறுத்தவரை பார்வையாளர்களிடையே சிறந்த நம்பிக்கையையும் பெறவும் பின்பு பயனர்கள் ஸ்மார்டபோனை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். பின்பு ஆன்லைன் விற்பனையை விட ஆஃப்லைன் விற்பனை மிகவும் நம்பத்தன்மையுடன் இருக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இரண்டு நிறுவனங்கள்:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமோ போன்ற ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும், அதன்படி க்ரோமோ நிறுவனத்திற்கு இந்தியாவில் 110 ஸ்டோர்களுக்கு மேல் உள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் மிக அருமையாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருந்தபோதிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் தான் முதல் ஒன்பிளஸ் ஸ்டோர் நிறுவப்பட்டது. எனவே இந்த பகுதியில் அதிகளவு ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் கேமரா அமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்:

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே உங்கள் அனுமதியுடன் தான் மற்றவர் உங்களது போனை இயக்கமுடியும். குறிப்பாக இந்த இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள், ஆடியோ போன்றவற்றை பாதுகாக்க பெரிதும் உதுவுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு வேகமான சார்ஜ் தரும் டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்க பயன்படும் வகையில் இதன் வேகமான சார்ஜ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பின்பு புதிய சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் பேட்டரியின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை இது இன்னும் அறியவில்லை, இருந்தபோதிலும் வேகமான சார்ஜ் தரும் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அமிதாப் பச்சன்

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.ஒன்பிளஸ் 6டி பிராண்ட் தூதர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளிவந்த விளம்பரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகளை மிக அருமையாக தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அமிதாப் பச்சன் தெளிவாக எடுத்து தெரிவித்தார்.

ஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சி:

ஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சி:

ஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சியில் பங்குபெற ரூ.999 விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஆன்லைனிலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வரும் அக்டோபர் 29-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் துறையிலேயே சிறந்து விளங்கும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 9.0 அவுட்-ஆப்-தி-பாக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சிறபபு அம்சம் ஸ்மார்ட்போனை விரைவாக பயன்படுத்த உதவுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் ஐபோன்களுக்கு போட்டியாக இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆன்லைனில் பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.!

ஆன்லைனில் பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.!

பட்டைய கிளப்பும் வகையில் வெளி வந்துள்ள ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனை அமோசான் ஆன்லைனில் இன்று முதல் பிரி ஆடர் செய்யலாம். இதற்காக அட்டகாசமான தள்ளுபடி சலுகையும் பிரி ஆடருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமேசானில் பிரி ஆடர்:

அமேசானில் பிரி ஆடர்:

தற்போது வெளிவர இருக்கும் ஒன்பிளஸ் 6டி அமேசான் ஆன்லைனில் உள்ள அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரி ஆடர் செய்து கொள்ள முடியும். மேலும் ஒன்பிளஸ் 6 டி பிரத்யேக ஸ்டோர்களிலும் பிரி ஆடர் செய்து கொள்ள முடியும்.

பிரி ஆடருக்கு கிடைக்கும் சலுகைகள்:

பிரி ஆடருக்கு கிடைக்கும் சலுகைகள்:

9ம் தேதி (இன்று 12 மணி முதல் அமேசான் தளத்தில் பிரி ஆடர் துவங்குகின்றது. அசோனில் பிரி ஆடர் செய்தால், ரூ.1000 மதிப்புள்ள அமேசான் இ-கிப்ட் கார்டு கிடைக்கும். பிரி ஆடர் செய்தவர்களுக்கு நவம்பர் 12ம் தேதி முதல் ஒன்பிளஸ் 6டி போன் கிடைக்கும்.

இந்த நிறுவனத்தின் ரூ. 1490 மதிப்புள்ள புதிய தொழில்நுட்ப இயர் போனும், கூடுலாக அமேசானின் பே பேலன்ஸ்ம் கிடைக்கும். மேலும் பிரி ஆடர் செய்தவர்களுக்கு ரூ.1500, ரூ.1000 கிப்ட் கார்டுகளும் கிடைக்கும்.

ஸ்கிரீன் அன்லாக்:

ஸ்கிரீன் அன்லாக்:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போனில் ஸ்கிரீன் அன்லாக் தொழில்நுட்ப வசதி இருக்கின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் 845 ஸ்னாப்டிராகன் இயங்கும்.

Best Mobiles in India

English summary
OnePlus poised at solidifying its offline presence in the Indian market: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X