Just In
- 18 min ago
பிழையை சுட்டிக்காட்டி மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அலெர்ட் பண்ணிய இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்.!
- 14 hrs ago
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!
- 15 hrs ago
அறிமுகத்துக்கு முன்பே வெளியான அம்சங்கள்: ரியல்மி 8 இப்படிதான் இருக்கும்!
- 15 hrs ago
டிக்டாக் போன்ற தளத்தில் Netflix அறிமுகம் செய்த புதிய 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' அம்சம்..
Don't Miss
- News
சசிகலா ஓய்வு: அமமுக போட்டியிடும் தொகுதிகளை குறைத்த டிடிவி தினகரன் - மார்ச் 8,9ல் நேர்காணல்
- Automobiles
கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 05.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளா இருக்குமாம்…
- Movies
சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?
- Sports
ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்!
- Finance
5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்பிளஸ் நோர்ட் ஓப்பன் சேல் தொடங்கியது: இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் ஓப்பன் சேல் தொடங்கியது,எனவே இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் வலைதளம் வழியாக 24மணி நேரமும் வாங்க கிடைக்கும். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 12ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள்
மட்டுமே வாங்க கிடைக்கும். வரும் செப்டம்பர் 28-ம் தேதி 6ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம்இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி/ உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஒன்பிளஸ் நோர்ட் தற்போது இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 27,999 ஆகும். அதேசமயம் 12 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 29,999 ஆகும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190