ஆர்டர் மேல ஆர்டர் விழுது.. ஆபர் ரேட்ல OnePlus போன்.. 7100mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7100mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், சோனி சென்சார் மெயின் கேமரா மற்றும் சோனி சென்சார் செல்பீ கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 ஏபெக்ஸ் 4என்எம் சிப்செட் கொண்ட இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ. 24,999ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.24,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரூ.2,000 பேங்க் தள்ளுபடி போக ரூ.22,998 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.23,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 அம்சங்கள் (OnePlus Nord CE5 Specifications): இந்த நோர்ட் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 ஏபெக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 Apex 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (Oxygen OS 15) கிடைக்கிறது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது.
மேலும், 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1300 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. 1430 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போனில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.
இந்த அல்ட்ரா வைடு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் கிடைக்கிறது. ஓஐஎஸ் மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, கான்ட்ராஸ்ட் டிடெக்சன் ஆட்டோபோகஸ் (Contrast Detection Autofocus) மற்றும் பேஸ் டிடெக்சன் ஆட்டோபோகஸ் (Phase Detection Autofocus) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 20X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. இதில் பிக்சடு போகஸ் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போனில் 7100mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்கு ஃபைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.17 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) உள்ளது. பிளாக் மற்றும் ப்ளூ கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








