முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.22999 போதும்.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 1TB மெமரி.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
நோர்ட் சீரிஸ் பிரியர்களை தட்டித்தூக்கும் டிஸ்கவுண்ட்டில் 100W சார்ஜிங், 16 ஜிபி ரேம், சோனி கேமரா, 1 டிபி மெமரி மட்டுமல்லாமல், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 Specifications): இந்த போனில் ராவ் எச்டிஆர் (RAW HDR) மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிரது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

இந்த டூயல் கேமராவில் ஈஐஎஸ் (EIS) மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. மேலும், ஆட்டோபோகஸ் (Autofocus), 20x டிஜிட்டல் ஜூம் (20x Digital Zoom) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. போர்ட்ராய்டு மோட் 2.0 (Portrait Mode 2.0) மற்றும் ஐஸ் 2.0 (ICE 2.0) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
டூயல் வியூ வீடியோ (Dual-view Video), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஈஐஎஸ் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் பிரீமியம் போட்டோகிராபி அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் பி3 கலர் காமட் வருகிறது. ஐ கம்போர்ட் (Eye Comfort), ஸ்கிரீன் கலர் மோட் (Screen Colour Mode), ஸ்கிரீன் கலர் டெம்பரேச்சர் (Screen Colour Temperature), பிரைட் எச்டிஆர் வீடியோ மோட் (Bright HDR Video Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) வருகிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) உள்ளது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு வருகிறது. இந்த போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. 5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் , டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ வருகிறது. இந்த போனின் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.2000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 100W சார்ஜிங், 16 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே கொண்ட இந்த மாடலை வெறும் ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கலாம். டார்க் குரோம் (Dark Chrome) மற்றும் செலடன் மார்பிள் (Celadon Marble) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications