Home
Mobile

ஜூன் 10: இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூன் 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனை ஜூன் 11-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி.!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை விட தரமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். எனவே இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா உள்ளது. ஆனால் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619ஜிபியுஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய சாதனம்.

 இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி எனப் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், நாவிக், இரட்டை சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் பட்ஜெட்
விலையில் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 5G with 4,500mAh Battery Launching in India on June 10 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X