Home
Mobile

நாளை விற்பனை.. OnePlus Nord CE 4 5G வாங்கினா என்ன இலவசம் தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க.. வருத்தப்படுவீங்க..

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் நேற்றைய முன்தினம் அதன் புதிய பட்ஜெட் விருப்பமான ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை நாளை முதல் துவங்குகிறது.

ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ முதல் விற்பனை ஏப்ரல் 4, 2024 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த முதல் விற்பனை அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஒன்பிளஸ் e-ஸ்டோர் (OnePlus e-store) வழியாக நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை விற்பனை.. OnePlus Nord CE 4 5G வாங்கினா என்ன இலவசம் தெரியுமா?

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 4 5ஜி போன் வாங்கினால் என்ன இலவசம் தெரியுமா?

இது ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி போனின் ஆரம்ப விற்பனை என்பதனால் நிறுவனம் இலவசங்களை வாரிவழங்குகிறது. ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் இந்தியாவில் நாளை விற்பனைக்கு வருகிறது. இதில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 8GB + 128GB ஸ்டோரேஜ் உடன் ஒரு மாடலாக வெளிவருகிறது.

அதேபோல், ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி சத்தானம் 8GB + 256GB ஸ்டோரேஜ் உடன் மற்றொரு மாடலாகவும் விற்பனைக்கு வருகிறது. இந்த 2 ஸ்டோரேஜ் விருப்பங்களும் முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 26,999 என்ற விலையில் நாளை விற்பனைக்கு கிடைக்குமென்று ஒன்பிளஸ் விளம்பரம் செய்துள்ளது. இத்துடன், துவக்க விற்பனையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 4, 2024 ஆம் தேதி மட்டும் இலவசங்களை வழங்குகிறது.

ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி போனை ஏப்ரல் 4ம் தேதி வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2199 விலை மதிப்பிலான ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2r (OnePlus Nord Buds 2r) இயர்பட்ஸ் சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மிகப்பெரிய எக்ஸ்சேஞ் சலுகையையும் இந்த நாளில் ஒன்பிளஸ் நிறுவனம் வழங்குமென்று கூறப்பட்டுள்ளது.

நாளை விற்பனை.. OnePlus Nord CE 4 5G வாங்கினா என்ன இலவசம் தெரியுமா?

ஒன்பிளஸ் நார்ட் சிஇ4 5ஜி சிறப்பம்சம் (OnePlus Nord CE4 specifications):
இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் சிஇ4 5ஜி சாதனம் 6.72" இன்ச் அளவு கொண்ட ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை (AMOLED display) கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate), 260Hz ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (Touch sampling rate), 2160Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2160Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

பட்ஜெட் செக்மென்ட்டில் வெளிவரும் இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் சிஇ4 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 chipset) வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் செக்மென்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்த சிப்செட்டாக இது திகழ்கிறது. இது சூப்பர் பாஸ்ட் வேகம் மற்றும் சிறந்த பெர்பார்மென்ஸை உறுதி செய்கிறது. இது 8GB RAM உடன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் என்று இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போன் வெளிவருகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் மெமரி நீட்டிப்பு ஆதரவை இந்த போன் கொண்டுள்ளது. அதாவது 1டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரிக்கும் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் விருப்பத்தை இந்த போன் கொண்டுள்ளது.

புதிய ஒன்பிளஸ் நார்ட் சிஇ4 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 5500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த போனில் ஒன்பிளஸ் நிறுவனம் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W SUPERVOOC fast charging technology) தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. ரூ.25,000 விலைக்கு கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் பட்ஜெட் செக்மென்ட் போனாக இந்த போன் மாறியுள்ளது. நாளை நடக்கும் விற்பனையை மிஸ் செய்துவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 5G Goes On Sale Tomorrow April 4 Via Amazon India Check Freebies and Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X