வாங்க வாங்க உங்களுக்காகத் தான் வெயிட்டிங்: பட்ஜெட் விலை போனின் படத்தை லீக் செய்த OnePlus.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 11 போன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

 ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3

அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, தனித்துவமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்கு நற்செய்தி: பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது YouTube.! எப்போது முதல்?ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்கு நற்செய்தி: பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது YouTube.! எப்போது முதல்?

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

நம்பலனாலும் இதான் நிஜம்! 200MP கேமரா கொண்ட Redmi Note 12 Pro+ போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.!நம்பலனாலும் இதான் நிஜம்! 200MP கேமரா கொண்ட Redmi Note 12 Pro+ போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.!

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவோடு இரவாக.. மதுரை, ஓசூர் உட்பட 6 முக்கிய மாவட்டங்களில் Jio 5G அறிமுகம்! இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா?இரவோடு இரவாக.. மதுரை, ஓசூர் உட்பட 6 முக்கிய மாவட்டங்களில் Jio 5G அறிமுகம்! இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா?

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஜன., 15 வரை எந்த போனும், டிவியும் வாங்காதீங்க: Amazon, Flipkart இடையே நடக்க இருக்கும் போட்டி!ஜன., 15 வரை எந்த போனும், டிவியும் வாங்காதீங்க: Amazon, Flipkart இடையே நடக்க இருக்கும் போட்டி!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபடியுமா! முதல்ல ரூ.6499-க்கு.. இப்போது ரூ.8,499-க்கு! இந்தியாவுக்கு வரும் இன்னொரு சூப்பர் பட்ஜெட் போன்!மறுபடியுமா! முதல்ல ரூ.6499-க்கு.. இப்போது ரூ.8,499-க்கு! இந்தியாவுக்கு வரும் இன்னொரு சூப்பர் பட்ஜெட் போன்!

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

சீன நிறுவனத்தின் வியாபார தந்திரம்.. சரியான நேரத்தில் பிரபல Redmi போன் மீது தரமான விலைக்குறைப்பு!சீன நிறுவனத்தின் வியாபார தந்திரம்.. சரியான நேரத்தில் பிரபல Redmi போன் மீது தரமான விலைக்குறைப்பு!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 smartphone photos leaked online: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X