Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.15,000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் சாம்சங் ஐசோசெல் சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்பிளே போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பேக் செய்துள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) போனானது, பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? முழு பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த நோர்ட் மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. இதுவொரு ஐ கம்போர்ட் டிஸ்பிளே மாடலாகும். கூடவே, பி3 கலர் காமட் கிடைக்கிறது.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.15,000 பட்ஜெட்ல 108MP கேமரா.. எந்த போன்?

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) எதிர்பார்க்க முடியாது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்ஸிஜன்ஓஸ் (OxygenOS) பேக் செய்யப்பட்டுள்ளது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி (Qualcomm Snapdragon 695 5G) சிப்செட் கிடைக்கிறது. கேமிங் அவுட்புட் கொண்ட அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டில் கேமரா பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் பிடிஏஎப் (PDAF) மற்றும் சிஏஎப் (CAF) போன்ற மல்டி ஆட்டோபோகஸ் (Multi Autofocus) கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 720p ஸ்லோவ்-மோஷன் ரெக்கார்டிங் வருகிறது.

மேலும், ஏஐ சீன் என்ஹான்ஸ்மெண்ட் (AI Scene Enhancement), டூயல் வியூ வீடியோ (Dual view Video), எச்டிஆர் (HDR), நைட்ஸ்கோப் (Nightscape) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 6x ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. மெயின் கேமராவுடன் 2 எம்பி டெப்த் அசிஸ்ட் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. ஹைபிரிட் சிம் சிலாட் (Hybrid Slot) பேக் செய்யப்பட்டுள்ளது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) கிடைக்கிறது. 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) இருக்கிறது. லைம் மற்றும் கிரே கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் பிளிப்கார்ட் (OnePlus Nord CE 3 Lite Flipkart): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.15,708 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.4000 விலை குறைப்பில் இந்த நோர்ட் போனை வாங்கி கொள்ளலாம். இதற்கு பேங்க் கார்டுகள் தேவையில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Lite With 8GB RAM Gets 21 Percent Discount in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X