இனி Oneplus நோர்ட் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம்! நாளை முதல் மலிவு விலை மாடல் விற்பனை!

|

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது இந்த விற்பனை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

இனி Oneplus நோர்ட் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம்!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் வேரியண்ட் 12 ஜிபி ரேம் மாடல் தற்பொழுது விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிநிலை வேரியண்ட் மாடலான 6 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் நாளை முதல் (செப்டம்பர் 28) பிளாஷ் சேல்ஸ் விற்பனைக்கு வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் அடிநிலை வேரியண்ட் ரூ. 24,999 முதல் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின், 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ. 27,999 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின், 12 ஜிபி ரேம் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்களும் ஓபன் சேல் விற்பனையில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின், 6.44' இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் உடன், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கேமரா என குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneplus nord 6GB variant goes on sales from September 28 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X