Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.25999 போதும்.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் மெட்டாலிக் சில்வர் டிசைனில் ப்ரோஎக்ஸ்டிஆர் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி 600 சென்சார் கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொண்ட போனை பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், அமேசான் விற்பனையில் (Amazon Sale) மிரளவிடும் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) போனை ஆர்டர் செய்து கொள்ளுங்கள். இந்த நோர்ட் போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி அம்சங்கள் (OnePlus Nord 4 5G Specifications): இந்த போனின் டிசைனை பார்க்கையில், டூயல் டோனில் மெட்டாலிக் பினிஷிங் கொடுக்கிறது. வால்யூம் கீ மற்றும் பவர் கீ மட்டுமல்லாமல், அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) கொடுக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஆடியோ பேக் செய்துள்ளது.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.25999 போதும்.. 100W பாஸ்ட் சார்ஜிங்!

பிரீமியம் சென்சார்களுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனின் டிசைன் பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருக்கிறது. டிஸ்பிளே பக்கம் பார்க்கையில், அக்வா டச் (Aqua Touch), அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR), ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) மற்றும் ஸ்கிரீன் கெஸ்ச்சர்ஸ் (Screen Gestures) சப்போர்ட் கிடைக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. மேலும், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

50 எம்பி வைடு மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு உள்ளது. மெயின் கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus), ஓஐஎஸ் (OIS), ஈஐஎஸ் (EIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 20X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். இந்த பீச்சர்கள் மட்டுமல்லாமல், சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் வருவதால் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

அல்ட்ரா வைடு கேமராவிலும் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரில் சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் ஏஐ கட்அவுட் (AI Smart Cutout) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல ஏஐ ஆடியோ சம்மரி (AI Audio Summary) பீச்சரும் இருக்கிறது. இப்படி ஏஐ பீச்சர்களிலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி பட்டையை கிளப்புகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14.1 (OxygenOS 14.1) சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 7+ Gen 3) சிப்செட் உள்ளது.

5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.29,999 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆனால், இப்போது, ரூ.27,999 பட்ஜெட்டில் அமேசான் விற்பனையில் கிடைக்கிறது. இதில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 4 5G With 8GB RAM Gets 7 Percent Discount in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X