Home
Mobile

அதிருது அமேசான்.. வெறும் ரூ.18,248 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி.. 67W சார்ஜிங்.. எந்த போன்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஃபினாலி டேஸ் விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் , ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 போன்களுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இவற்றின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ .

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த போன் 6.72 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் சிப்செட் வருகிறது.

அதிருது அமேசான்.. ரூ.18,248 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி போன்!

இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது.

16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,998ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசானில் ரூ.1,750 தள்ளுபடியுடன் வெறும் ரூ.18,248க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 2 Lite Specifications): இந்த மாடலும் 6.59 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

அதிருது அமேசான்.. ரூ.18,248 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி போன்!

ஆண்டார்ய்டு 12 ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

33W சூப்பர்வூக் சார்ஜ் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.17,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் அமேசான் தளத்தில் ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை ரூ.16,499க்கு வாங்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள் (OnePlus Nord CE 3 Specifications): இந்த ஒன்பிளஸ் மாடல் 6.74 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்கள் உள்ளன. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

அதிருது அமேசான்.. ரூ.18,248 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி போன்!

இந்த மாடலில் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.26,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசானில் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,250 உடனடி தள்ளுபடியும், ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.23,249க்கு வாங்கிக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 CE Lite With 108MP Camera Under Rs 20000 With Offer in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X