Home
Mobile

ஜூலை 24: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2

ஒன்பிளஸ் நோர்ட் 2

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜூலை 24-ம் தேதி அறிமுகமாகும் என்று டிப்ஸ்டர் முகுல் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சாதனத்தின் அறிமுகம் சார்ந்த தகவலை இதுவரை வெளியிடவில்லை. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

50எம்பி கேமரா

50எம்பி கேமரா

அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 மாடலின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான
ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் மாடல்.

 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனில் 5ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை, டூயல் பேண்ட், வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 with 50 Mega Pixel Camera Launching in India on July 24: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X