Home
Mobile

ஜூன் 30 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 8000mAh பேட்டரி.. வருகிறது புது OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பினஸ் என்6 5ஜி (OnePlus N6 5G) ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 30-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஜூன் 30 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பினஸ் என்6 5ஜி அம்சங்கள் (OnePlus N6 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ஒன்பினஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒன்பினஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

அதுவும் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பினஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஒன்பினஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது ஒன்பினஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த புதிய ஒன்பிளஸ் போனில்இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பினஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரூ.25,000-க்கு கீழ் இந்த புதிய ஒன்பினஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
OnePlus N6 5G price leaked ahead of India launch on June 16: Check Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X