ஒன்ப்ளஸ் தளத்திற்கு வரவும், தீபாவளி பரிசு காத்திருக்கிறது.!

|
10.or G unboxed: A dual rear camera smartphone with a decent price tag

பண்டிகை காலத்தின்போது, ​ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ​தங்கள் விற்பனைப் பொருட்களின் மீதான சலுகைகளை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அம்மாதிரியான சலுகைகளில் யார் அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறார்கள் என்பது தான் முக்கியம்.!

ஒன்ப்ளஸ் தளத்திற்கு வரவும், தீபாவளி பரிசு காத்திருக்கிறது.!

அதில் கில்லாடியான ஒன்ப்ளஸ் நிறுவனம், அதன் வடிக்கையாளர்களுகான "தீபாவளி பரிசு" வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. படைப்பாற்றல் மற்றும் நவீன யோசனைகளை செயல்படுத்துவதில் சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் நிறுவனங்களில் ஒன்றான ஒன்ப்ளஸ் அறிவித்துள்ள தீபாவளி பரிசு தான் என்ன.?

தீபாவளிக்கு ஒரு சுவாரஸ்யம்.!

தீபாவளிக்கு ஒரு சுவாரஸ்யம்.!

கடந்த 2016-ஆம் ஆண்டு நிறுவனம் அறிவித்த தீபாவளி சலுகை பெரும் வெற்றி பெற்றதென்பதை நினைவு கோரும் வண்ணம் வெளியாகியுள்ள புதிய ஒன்ப்ளஸ் புதிய வீடியோவானது தீபாவளிக்கு ஒரு சுவாரஸ்யமான சாதனத்தை நமக்கு வழங்கவுள்ளதை வெளிப்படுத்துகிறது.

சரியான பரிசு.!

சரியான பரிசு.!

ஆம். நீங்கள் நினைப்பது சரி தான். ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் சமீபத்திய மற்றும் மிக முன்னேறிய தயாரிப்புகளில் ஒன்றான ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவுள்ளது. இது தீபாவளிக்கு சரியான பரிசு மற்றும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனர் அனுபவத்தையும் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

உயர் இறுதி ஸ்மார்ட்போன்.!

உயர் இறுதி ஸ்மார்ட்போன்.!

நிறுவனத்தின் மிக சமீபத்திய கைபேசியான ஒன்ப்ளஸ் 5 ஆனது கேலக்ஸி எஸ்8, எஸ்8+, கேலக்ஸி நோட் 8, எச்டிசி யூ11 மற்றும் இதர பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கும் அதே உயர் இறுதியில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதன் சூப்பர் மெல்லிய வடிவமைப்பு 8ஜிபி ரேம் கொண்டுள்ளதென்றால் நம்பவே முடியாது. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் இக்கருவி பல நிறுவனங்களின் பிரீமியம் தலைமை ஸ்மார்ட்போன்களை வீழ்த்தும் அம்சங்களை கொண்டுள்ளது.

16எம்பி + 20எம்பி

16எம்பி + 20எம்பி

ஒன்ப்ளஸ் 5 தான் நிறுவனத்தின் முதல் இரட்டை கேமரா அமைப்பு சாதனமாகும். இது பொக்கே விளைவுகளை உண்டாகும் 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 398 சென்சார் கொண்டுள்ளது, எப் / 1.7 துளையுடனான இந்த இந்த 16எம்பி கேமரா ஒரு 20எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.

இரண்டு சேமிப்பு வகை

இரண்டு சேமிப்பு வகை

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது - 64ஜிபி மற்றும் 128ஜிபி மற்றும் ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இது சந்தேகத்திற்கு இடமின்றி பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. டாஷ் சார்ஜர் உடன் இணைந்திருப்பதால், நீங்கள் பேட்டரி காப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

விரும்பப்பட்ட பட்டியலில் முதலிடம்.!

விரும்பப்பட்ட பட்டியலில் முதலிடம்.!

இந்தியாவில் கிடைக்கும் மலிவான முதன்மை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மிகவும் விரும்பப்பட்ட பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஒன்ப்ளஸ் 5 சாதனத்தை இந்த தீபாவளிக்கு வாங்க விரும்பினால் அமேசான்.இன் மற்றும் ஒன்ப்ளஸ்ஸ்டோர்.இன் ஆகிய தளங்களை அணுகி எளிமையாக சொந்தமாக்கி கொள்ளுங்கள்.!

Best Mobiles in India

English summary
OnePlus’ latest Diwali video is as appealing as its flagship smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X