Home
Mobile

ரூ.8000 விலை குறைப்பு + ரூ.4000 டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலைக்கு லேட்டஸ்ட் OnePlus போன்கள்.. Freedom Sale 2026!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது இந்த வார இறுதியில் - ஒன்பிளஸ் ப்ரீடம் சேல் (OnePlus Freedom Sale) என்கிற அதன் சிறப்பு விற்பனையை தொடங்குகிறது. இதன்கீழ் ஒன்பிளஸ் போர்ட்ஃபோலியோவில் உள்ள பல தயாரிப்புகளின் மீது தள்ளுபடிகள், தற்காலிக விலை குறைப்புக்கள், வங்கி தள்ளுபடிகளை வழங்கப்போவதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் ப்ரீடம் சேல் ஆனது வருகிற 2026 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தொடங்கும். பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ், ரூ.72,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் ஆனது ரூ.4,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கும்

அடிமட்ட விலைக்கு லேட்டஸ்ட் OnePlus போன்கள்.. Freedom Sale 2026!

இதேபோல ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் ஆனது ரூ.3,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு, ஜனவரி 26 ஆம் தேதி வரை ரூ.47,999 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும். பின் ஜனவரி 27 ஆம் தேதிக்கு பின்னர் ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13 சீரிஸின் கீழ், ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடல் ஆனது ரூ.69,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரூ.8,000 விலை குறைப்பு மற்றும் ரூ.4,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.57,999 க்கு விற்பனை செய்யப்படும். ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) அறிமுகத்தின் போது ரூ.42,999 க்கு விற்கப்பட்டது, இது ரூ.6,000 வரை விலை குறைப்பு மற்றும் ரூ.1,000 வங்கி தள்ளுபடிக்குப் பிறகு ரூ.37,999 க்கு விற்கப்படும்.

ரூ.54,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.2,000 விலை குறைப்பு மற்றும் ரூ.3,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும்.மேற்கண்ட 3 ஒன்பிளஸ் 13 சீரிஸ் மாடல்களும் 6 மாதங்கள் வரை விலையில்லா இஎம்ஐ விருப்பத்தின் கீழும் வாங்க கிடைக்கும்.

நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும். இது ரூ.500 தற்காலிக விலை குறைப்பு மற்றும் ரூ.1,500 வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.24,999 ஆக இருந்த அறிமுக விலையிலிருந்து குறைகிறது.

மேலும் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரூ.33,999 க்கு வாங்க கிடைத்த ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,500 விலை குறைப்பு மற்றும் ரூ.1,500 வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கும். மேலும் இந்த விற்பனையின் போது மேற்குறிப்பிட்ட 2 நோர்ட் போன்களும் இலவச மேக்னட் கேஸ்களுடன் வரும்; குறிப்பாக நோர்ட் 5 மாடல் ஆனது 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் கீழ் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD பிளஸ் அமோல்இடி டிஸ்பிளே
- குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா

- ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா
- 7400mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் 16
- IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Freedom Sale 2026 Starts From Jan 16 Price Cut Discount Offer on Latest OnePlus Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X